Publisher: தமிழினி வெளியீடு
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது..
₹590
Publisher: தமிழினி வெளியீடு
ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை நேசிக்கிறான். ஒருத்தி அவன் கற்பனையில் வாழ்பவள் மற்றவள் இன்னும் பிறக்காதவள்...
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
தமிழ்நாடு எட்டுக்கோடி மக்களால் ஆனது. இன்றைக்கும் ஆயிரக்கணக்கானோர் எங்கெங்கோ போகிறோம் வருகிறோம். சோழமண்டலக் கடற்கரையை ஒட்டியபடி கலிங்கம்வரை செல்லும் ஒரு பயணத்தை யாருமே நிகழ்த்தவில்லையா என்ன ? ஆனால், அத்தகைய பதிவினை, எழுத்தினை எங்குமே காண முடியவில்லை. இன்றைக்கு ஓரிடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும..
₹228 ₹240
Publisher: தமிழினி வெளியீடு
களவு போகும் புரவிகள் வேணுகோபாலின் எழுத்துகளில் இளைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.-க.மோகனரங்கன்..
₹124 ₹130