-4 %
மனித குலமும் தமிழ்த் தேசியமும்
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2013
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மனித குலமும் தமிழ்த் தேசியமும்
தமிழினம் ஒரு தொல்லினம் மட்டுமல்லாமல் செழுமையான பண்பாட்டுப் பரப்பை உருவாக்கி அதன் மீது ஒரு சீரிய நாகரிகத்தையும் உருவாக்கி உலகனைத்தும் தன் இருப்பை நிலைநிறுத்தி இருப்பதுவுமாகும்.
இன்று தேசிய இனங்களின் வாழ்வும் சுயநிர்ணய உரிமையும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தமிழினத்தின் தொன்மை குறித்தும் அது தேசிய இனமாக இயங்கி வந்திருப்பது குறித்தும், இவ்வியக்கத்தின் நெருக்கடிகளில் தமிழினத்தின் அனைத்து இனவியம் சார்ந்த பொருண்மை குறித்தும் மிக மேலான முறையில் தமிழ்த் தேசிய அறிஞர் பழ. நெடுமாறன் அவர்கள் நுட்பமாகவும் முனைப்புடனும் இந்நூலில் அணுகியுள்ளார்.
| Book Details | |
| Book Title | மனித குலமும் தமிழ்த் தேசியமும் (Manitha Kulamum Tamil Desiyamum) |
| Author | பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran) |
| Publisher | தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam) |
| Pages | 128 |
| Year | 2013 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம் |