Menu
Your Cart

தமிழ்வெளி பதிப்பகம்

துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகுகாலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை 'துர்கேனிவ் தன்மை' நிரம்பப்பெற்றவை. அவருடைய மேதைமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக்கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம்..
₹99
மேகம் அரண்மனை ஏரி
-5 %
விளாடிமிர் நபக்கோவின் இச்சிறுகதைகள் உண்மையில் அடர்த்தியும் செறிவும் கொண்டவை. அவை வாழ்வின் சிக்கலான போக்கைத் தொடர் தேடுதலுக்கு உட்படுத்துபவை. நபக்கோவின் சிறுகதைகளில் இடம் பெறும் புகலிட மாந்தர்களின் மனச் சிக்கல்கள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அவர் தன் சொந்த அனுபவத்திலிருந்து வெளிப்படுத்தியதா..
₹190 ₹200
மேப்படியான் புழங்கும் சாலை
-5 %
இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். இவர் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும், இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்..
₹133 ₹140
மோகினித் தீவு
-5 %
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்...
₹114 ₹120
ரஜினிகாந்த் ஆகிய நான்
-5 % Out Of Stock
தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய கால கட்டம் 1991-96. ஜெயலலிதா 1991-ல் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இதற்கு ராஜீவ்காந்தியின் படுகொலை தந்த அனுதாப அலையும் காரணம்.ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும், ராஜீவ் மரணத்தால் ஆட்சிக்கு வரவில்லை என்று சொன்னார் ஜெ. 93-ல் திமுகவில் இருந்..
₹133 ₹140
Showing 157 to 168 of 176 (15 Pages)