-4 %
தபால்பெட்டி எழுதிய கடிதங்கள்
எஸ்.ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
Categories:
Children Books| சிறார் நூல்கள்
₹67
₹70
- Edition: 1
- ISBN: 9789393099914
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தேசாந்திரி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தபால்பெட்டி எழுதிய கடிதம்: ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை.
எத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது.
அந்தக் கடிதம் வழியே தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறது.
| Book Details | |
| Book Title | தபால்பெட்டி எழுதிய கடிதங்கள் (Tapaal-petti ezhuthiya kadhithangal) |
| Author | எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan) |
| ISBN | 9789393099914 |
| Publisher | தேசாந்திரி பதிப்பகம் (Deshanthri Publications) |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள் |