Menu
Your Cart

தாஸிகள் மோசவலை

தாஸிகள் மோசவலை
New -5 %
தாஸிகள் மோசவலை
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

நமது நாட்டில் பெண்கள் தெய்வங்களாகப் போற்றப்படுகிறார்கள் என்பது ஏமாற்றுப் பேச்சு. இந்நாட்டுப் பெண்கள் எல்லாத் துறையிலும் அழுத்திவைக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்குத் தெய்வங்களின் பேராலும் சாஸ்திரங்களின் பேராலும் ஒரு பெண் சமூகத்தை வியபிசாரத்திற்குத் தயாராக்கிக் கொலைபாதகம் செய்திருப்பதொன்றே போதிய சான்றாகும். 15 ஆண்டுகளுக்கு முன் தேவதாஸிகள் பிரச்சினை காந்தியடிகள் கவனத்தையும் ஈர்த்தது. பாரிஸால் என்னும் ஊரில் தேவதாஸிகளின் இழந்த வாழ்க்கையை அவர் நேரில் கண்ணுற்று வருந்தினார். தேவதாஸி முறையையே அடியோடு அழித்து ஒழித்துவிடவேண்டும் என்று எண்ணினார்

Book Details
Book Title தாஸிகள் மோசவலை (தாஸிகள் மோசமலை)
Author மூவலூர் ஆ.ராமாமிர்தத்தம்மாள் (Moovaloor Aa.Raamaamirthaththammaal)
ISBN 9788119304622
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 266
Year 2026
Edition 1
Format Paperback
Category Politics| அரசியல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha