Menu
Your Cart

தடைகளைத் தகர்த்து

தடைகளைத் தகர்த்து
-10 %
தடைகளைத் தகர்த்து
ஹேமா அண்ணாமலை (ஆசிரியர்)
₹225
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த ஹேமா அண்ணாமலை உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறார். ஒரு சிறிய கிராமத்தில் எலெக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலையை நிறுவி, ஆம்பியர் எனும் பிராண்டை உருவாக்கினார். ரத்தன் டாட்டா, கிருஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலஸ்தர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். பத்தே ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் நிறுவனமாக ஆம்பியரை மாற்றிக்காட்டினார். சந்தேகமில்லாத தமிழ்ச் சாதனை இது. தன் தொழில் வாழ்வில் பெற்ற பாடங்களை, கற்ற உத்திகளை இந்நூலில் தோழமையுடன் விளக்குகிறார் ஹேமா. பரபரப்பான திருப்பங்களோடுகூடிய பயோபிக் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. தொழில்முனைவுக்கு வழிகாட்டும் மிகத் தரமான இந்நூல் தமிழர்கள் தவிர்க்கக் கூடாத ஒன்று.
Book Details
Book Title தடைகளைத் தகர்த்து (Thadaigalai Thagarthu)
Author ஹேமா அண்ணாமலை
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம், New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author