-5 %
தமிழீழம் இனி
Categories:
Eezham | ஈழம் ,
TamilNadu Politics | தமிழக அரசியல் ,
Indian politics | இந்திய அரசியல் ,
International Politics | சர்வதேச அரசியல் ,
தமிழகம்
₹143
₹150
- Edition: 1
- Year: 2018
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற்கும் அமெரிக்காவும் - இரசியாவும் தமிழீழ விடுதலைக்கு எதிராக ஒரே நிலையில் செயல்பட்டன.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்தும் விடுதலைப் புலிகளிடமிருந்தும் இலட்சிய உறுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும் போலிப் புனைவுகளால் போதையூட்டப்படும் தமிழ்நாடு அரசியல் தந்திரங்களை அடையாளங்கண்டு அருவருக்கும் தெளிவைப் பெறவேண்டும்
| Book Details | |
| Book Title | தமிழீழம் இனி |
| Author | கி.வெங்கட்ராமன், பெ.மணியரசன் (Pe.Maniyarasan) |
| Publisher | பன்மை வெளி (Panmai Veli) |
| Pages | 176 |
| Published On | Jul 2018 |
| Year | 2018 |
| Edition | 1 |
| Format | Paper Back |