
New
-5 %
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்
₹285
₹300
- Edition: 1
- Year: 2025
- Page: 206
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: Voice Of Global Tamil Rights
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழீழ அரசியற்துறையின் முகவரியாய் இருந்து, வீரச்சாவு எய்தும்வரையில் இனவிடுதலைக்கான பணியை ஆற்றிய ஓர் போராளியின் வரலாறு, நூலாக உங்கள் கைகளில் தவழுகிறது.
தமிழீழ மண் மீட்கப்பட்டு, கட்டுக்கோப்புடைய பலமான அரசாக இயங்கிவந்த காலப்பகுதியில், வல்லரசு நாடுகளின் இயங்குநிலைக்கு அடிபணியாத அரசாக தமிழீழம் நிலைபெற்றிருந்ததனால் 2009இல் தமிழீழ் அரசு முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.
எவ்வாறு திட்டமிடப்பட்டு, தமிழீழ அரசு வல்வளைப்புச் செய்யப்பட்டு, தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டது என்பதை. தமிழின் அழிப்பிற்கெதிராகப் போராடிய ஓர் போராளியின் வரலாறினூடாகப் புரியவைக்கும் முயற்சியே இந்த ஆவணமாகும்.
Book Details | |
Book Title | பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் (Thamizhselvan) |
Publisher | யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu) |
Pages | 206 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Eezham | ஈழம், 2025 New Arrivals |