New
-5 %
தமிழினக்காவலர் கலைஞர்
க.அன்பழகன் (ஆசிரியர்)
Categories:
2026 New Releases
₹238
₹250
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788119304509
- Page: 202
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குறிக்கோளைக் கூறுவது எளிது! ஆனால், அதை அடையுமாறு நாட்டைக் கொண்டு செலுத்துவது எளிதன்று அப்படிப்பட்ட அரிய குறிக்கோள் நோக்கி நடைபோடவல்ல உறுதி படைத்த, கொள்கைத் தெளிவு படைத்த, எதிர்ப்புக் கண்டு மலைக்காத, எடுத்த அடி பின்னிடாத தொடரும் பணியில் துவளாத. இடர்ப்பாட்டுக்குத் தளராத, விடாமுயற்சியுடன் செயற்படக் கூடிய, மதிநுட்பம் நூலோடு உடையராய், பட்டறிவும் வாய்ந்தவராய், நாடு அறிந்த தலைமகனாய் விளங்கும் தகுதியுடையவர் வேறு எவர்? தமிழ்நாட்டு மக்களுடன் இடையறாத தொடர்பு கொண்டு, இரண்டறக் கலந்து நின்று, உள்ளும் புறமும் தமிழால் ஆளப்பட்டு, உள்ளுவதனைத்தும் தமிழர் நலனே ஆக அமைந்திடத் தமிழாய்ந்த தமிழ் மகனாய் இன்று விளங்குபவர்தாம் வேறு எவர்?
| Book Details | |
| Book Title | தமிழினக்காவலர் கலைஞர் (தமிழினக்காவலர் கலைஞர்) |
| Author | க.அன்பழகன் |
| ISBN | 9788119304509 |
| Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
| Pages | 202 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |