Menu
Your Cart

அரசியல் சுவடுகள்

அரசியல் சுவடுகள்
-5 %
அரசியல் சுவடுகள்
Categories: அரசியல்
₹62
₹65
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அரசியல் சுவடுகள்

டாக்டர் வி.கிருஷ்ணா ஆனந்த் தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழின் டெல்லி செய்தியாளராக முதலில் பணியில் சேர்ந்தவர். பீகார், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசியலையும், இந்திய தேசிய அரசியலையும் ஆழப் பயின்றவர்.

 

பிப்ரவரி 2004இல் ‘தி ஹிந்து’ நாளிதழ்ப் பணியை விட்டு விலகி, தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்கிறார். சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில் விரிவுரையாளர். ‘எகனாமிக் டைம்ஸ்’, ‘தி டிரிப்யூன்’ (சண்டிகர்), ‘தினமலர்’’ (நெல்லை குழுமம்) ஆகிய நாளிதழ்களில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதுபவர்.

 

இவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். தந்தை கே.வைத்திய நாதன் ரயில்வே தொழிலாளி, தாய் பி.ஏ.லட்சுமி.

 

இந்த நூல் ‘தினமலர்’ நாளிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

 

 


Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author