-5 %
தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்
₹304
₹320
- Year: 2018
- ISBN: 9789387333246
- Page: 328
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன. ஆலிவர் சேக்ஸ் உலகின் மிகப் பிரபலமான நரம்பியல் வல்லுநர். உடைந்துபோன மனங்கள் பற்றிய அவரது நிகழ்வு அறிக்கைகள் நனவுநிலையின் புதிர்களுக்குச் சிறப்பான உள்ளொளி தருகின்றன. - கார்டியன் உள்ளொளியுடன் கருணையுள்ளத்தையும் காட்டுகிறது; மனத்தை நெகிழச்செய்கிறது... திறமைமிக்க கதை சொல்லியின் தெளிவுடனும் ஆற்றலுடனும் இந்த வரலாறுகளைத் தருகிறார்... மருத்துவம் தொடர்பான நூலில் இது ஒரு மகத்தான படைப்பு. - நியூ யார்க் டைம்ஸ்
| Book Details | |
| Book Title | தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர் (Thanathu Manaiviyai Thoppiyaaga Ninaiththu Konda Manithar) |
| Author | ஆலிவர் சேக்ஸ் (Aalivar Seks) |
| Translator | ச.வின்செண்ட் (Sa.Vinsent) |
| ISBN | 9789387333246 |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Pages | 328 |
| Year | 2018 |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Psychology | உளவியல் |