Menu
Your Cart

பெருங்காடு அழிந்தால் பெருங்கேடு

பெருங்காடு அழிந்தால் பெருங்கேடு
New -5 %
பெருங்காடு அழிந்தால் பெருங்கேடு
தஞ்சை விஜய் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கவிஞர். தஞ்சை விஜய் எழுதிய பெருங்காடு அழித்தால் பெருங்கேடு நெஞ்சை கொள்ளை கொண்டு வலம்வரும் பெரும் வெற்றியோடு!

அடர்வனத்தின் செறிவோடும் சுடர் வீகம் அறிவோடும் ஆழமாய் மனதை உழுகிறது உன் கவிதைக் கலப்பை!

சமூகச் சீர் சீர்கேடுகளுக்கு சமூகத் தீர்வுகளை நல்விதைகளாய்த் தூவிடும் நவீன நாலடியார்!

ஊன்றிப் படித்தவன் படித்து ஊன்றிய இலக்கியக் கொடி பறக்கட்டும் பட்டொளியோடு!

வாழ்த்துகள் தஞ்சை விஜய்!

Book Details
Book Title பெருங்காடு அழிந்தால் பெருங்கேடு (Perungkaatu Azhinthaal Perungkaetu)
Author தஞ்சை விஜய் (Thanjchai Vijay)
Publisher படைப்பு பதிப்பகம் (Padaippu pathippakam)
Year 2026
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha