Menu
Your Cart

தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு(old)

தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு(old)
-5 %
தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு(old)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முனைவர் அ.இராமசாமி, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.வரலாற்றியல் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 26 ஆண்டுகள் கல்லூரிகளில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றியபின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தேர்வாணையராகவும் பதிவாளராகவும் பணிபுரிந்தார். அதன் பின் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றினார். 2006 முதல் 2011 வரை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றினார். தற்போது இவர் திராவிட வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக இருக்கின்றார்.
Book Details
Book Title தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு(old) (tharkaalath thamiznaattu varalaaru(old))
Author பேராசிரியர் அ.இராமசாமி
ISBN 9789388050807
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 448
Year 2025
Edition 3
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha