Menu
Your Cart

புத்தரின் போதனைகள்

புத்தரின் போதனைகள்
-5 %
புத்தரின் போதனைகள்
ச.குமார் (தொகுப்பாசிரியர்)
₹81
₹85
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கையில் சோர்வுற்ற நேரங்களில், அநீதியை எதிர்க்க நினைக்கும் நேரங்களில், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த விரும்பும் நேரங்களில், பசித்த வயிற்றுக்கு உணவு வழங்கி அறத்தை நிலைநாட்ட ஆர்வம் கொள்ளும் நேரங்களில், பஞ்சசீலங்களையும், எண்வகை மார்க்கங்களையும் கடைப்பிடிக்க முயற்சி மேற்கொள்ள விரும்பும் நேரங்களில் ச.குமார் தொகுத்தளித்துள்ள புத்தரின் போதனைகள் என்ற இந்த நூல் சஞ்சீவினியாக இருக்கும். குறிப்பாக இளையவர்களுக்கு பௌத்த தம்ம அற வாழ்வை உறுதிப்படுத்தும்.
Book Details
Book Title புத்தரின் போதனைகள் (Buddharin pothanaikal)
Compiler ச.குமார் (Sa.Kumaar)
ISBN 9789383670918
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 75
Year 2025
Edition 4
Format Paper Back
Category Philosophy | தத்துவம் - மெய்யியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha