தட்பம் தவிர்

தட்பம் தவிர்

தட்பம் தவிர் - அரவிந்த் சச்சிதானந்தம் :

சென்னையில், ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் துப்பறிகிறார். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. ஒவ்வொரு கொலையிலும் கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்கிறான். ஏன் என்று புரியாமல் காவல்துறை குழம்புகிறது. கொலைகாரன் யார்? எதற்காக கொலை செய்கிறான்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?.....

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

  • Rs. 75