Publisher: மின்னங்காடி பதிப்பகம்
‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் ..
₹190 ₹200
Publisher: மின்னங்காடி பதிப்பகம்
இதை நாவல் என்று குறைத்து சொல்லிவிட என் மனம் விரும்பவில்லை. இது ஒரு காவியம். தண்ணீருக்குத் தத்தளிக்கும் ஒரு எளிய கிராமத்தின் கதை.
வெள்ளைக்காரர்கள் ஆண்ட போதும் அதன் பிறகும் அந்த மக்கள் படும் அவதி எழுத்துக்களில் அடங்காததுதான். ஆனால் பெ.மகேந்திரன் போன்ற ஒரு மகத்தான எழுத்தாளருக்கு அது கைகூடி வந்திருக்கி..
₹285 ₹300
Publisher: மின்னங்காடி பதிப்பகம்
இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி
போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம்
நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல்
ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர்
அரசும் உ..
₹627 ₹660