Menu
Your Cart

மின்னங்காடி பதிப்பகம்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
-5 %
நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்ற கேள்வி சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் உணர்வு சிக்கல்களைப் பேசுகின்றன; நம்பகத்தன்மையுடன்...
₹181 ₹190
மானுடப் பண்ணை
-5 %
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்ப..
₹190 ₹200
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
-5 %
கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை சொல்லும் நூல் கூவத்தில் படரு, எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் என நான் பார்த்த சென்னையின் சுவாரஸ்யங்கள் சொல்லியிருக்கிறேன். விகடனில் தொடராக வெளிவந்தபோது மகத்தான வரவேற்புப் பெற்றது...
₹143 ₹150
வனசாட்சி (தழல்)
-5 %
ஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல். அதிகாரங்களின் கோரைப்பற்கள் கடித்து குதறிய தமிழினத்தின் கதை. நாடற்றவர்களாக, நாதியற்றவர்களாக அலைந்து திரிந்த மக்களின் அவல வரலாறு. மலைச்சொல் விருது, அமுதன் அடிகள் விருது பெற்ற நாவல். இலங்கை காடுகளில் செத்து மடிந..
₹285 ₹300
Showing 25 to 36 of 38 (4 Pages)