Menu
Your Cart

அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு

அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு
அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு
ஜெகாதா (ஆசிரியர்)
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளின் வரலாறு குறித்த மிக அபூர்வமான தகவல்களை விரிவாகக் கூறும் நூல் இது! நீர் மேலாண்மை குறித்த ஆய்வுப் பார்வைக்கு பரந்த அளவில் கல்வியாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், உயிரோட்டமான பல உயரிய தகவல்களை வாரி வழங்கும் தடாகமாக நூலாசிரியர் திரு. ஜெகாதா அவர்களின் இந்நூல் ஒரு ஆவண நூலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. வரலாறு, புவியியல், அரசியல், புராணம் என ஒரு அணைக்கட்டின் அனைத்து வலைத்தளங்களையும் ஆய்ந்து மிக நுட்பமான தகவல்களை இந்நூலில் வெளிக்கொணர்ந்துள்ளார் ஜெகாதா. இந்திய நீராதாரங்களின் புள்ளி விபரங்களையும், அணைக்கட்டுகள் பற்றிய அரிய தகவல்களையும் சொல்லும்போதே, நதிநீர்ப் பிரச்சனைகளின் இன்றைய சமூக மோதல்களைச் சுட்டிக் காட்டி, அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் விளக்கியிருப்பது இந்நூலின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Book Details
Book Title அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு (The amazing history that dams tell)
Author ஜெகாதா (Jekaadhaa)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், India History | இந்திய வரலாறு, General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஈழக் கனவும் எழுச்சியும்,முள்ளிவாய்க்கால் 2009 மே 18 அன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இனி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அறிவுவழிப் போராட்டமே ஈழத்தமிழர்களின் துயர் துடைத்து, அவர்களின் உரிமைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கவேண்டியதே தமிழுணர்வாளர்களின..
₹270 ₹300