Menu
Your Cart

மோட்டார் சைக்கிள் டைரி | The Motorcycle Diaries

மோட்டார் சைக்கிள் டைரி | The Motorcycle Diaries
-5 %
மோட்டார் சைக்கிள் டைரி | The Motorcycle Diaries
எர்னஸ்டோ சேகுவேரா (ஆசிரியர்), சேகுவேரா (ஆசிரியர்), உமர் (தமிழில்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரியாது. படிக்கப் படிக்க, இந்த மனிதரைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. நான் அவருடைய மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்ததும், அதே பாதையில் நீங்களும் பயணிக்க ஆசைப்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. அது, அவர் விவரித்த அழகுக்காகவும் இருக்கலாம் அல்லது அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய ஆழமான உணர்வுகளாலும் இருக்கலாம். பல இடங்களில் நானே, ஆல்பெர்டோ கிளைடோலின் இடத்தில் இருந்து, என் தந்தையின் முதுகைப் பிடித்துக்கொண்டு, அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதுபோல் உணர்ந்தேன். ஒருவேளை உங்களுக்கு அவர் சென்று பாதையிலேயே பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால், அங்கே பல விஷயங்கள் இன்னும் மாறாமலும் அல்லது இன்னும் மோசமாக ஆனதையும் பார்ப்பீர்க்கள் என்பது வருத்தத்தக்க விஷயம். பின்னாளில் சே என்றழைக்கப்பட்ட அந்த இளைஞனைப்போல, இந்த நிதர்சன உண்மை நம் அனைவருக்கும் ஒரு சவால். நம்முடைய மக்கள் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்று புரிந்துகொண்டு, அவர்களுக்கென்று ஓர் புதிய உலகைப் படைப்பது நம்முடைய கடமையாகும். நான் மிகவும். நேசிக்கும் அந்த மனிதருடன் உங்களை விட்டுவிடுகிறேன். படித்து மகிழுங்கள் ! எப்போதும் முன்னேறுவோம் !! - அலெய்டா குவாரா மார்ச் ஜுலை 2003
Book Details
Book Title மோட்டார் சைக்கிள் டைரி | The Motorcycle Diaries (The Motorcycle Diaries)
Author சேகுவேரா (che guevera), எர்னஸ்டோ சேகுவேரா (Ernasto Sekuveraa)
Translator உமர் (Umar)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 198
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Marxism | மார்க்சியம், Travelogue | பயணக்குறிப்பு, Diary & Memoir | நாட்குறிப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் பணியும்மார்க்சியத்தை உருவாக்குவதில் மார்க்ஸ் தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படியெல்லாம் பலி கொடுக்க நேர்ந்தது என்பதை எடுத்துரைத்து உலகின் “முதல் மார்க்சிஸ்ட்” எங்கல்ஸ் என குறிப்பிட்டு மார்க்சியத்தை உருவாக்குவதில் அவரது மகத்தான பங்கை எடுத்துரைத்து விரிவாக அலசுகிறார் சேகு..
₹29 ₹30
ஐரோப்பிய சினிமாவில் தனித்ததொரு வகையினமாக சுவிஸ் திரைப்படத்தினைக் கூற முடியும்; அதனை ஏற்படுத்தியவர் இங்மர் பெர்க்மென். 'ஒயில்ட் ஸ்ட் ராபரிஸ்', 'பெர்சொனா', வர்ஜின் ஸ்பிரிங்', 'சைலன்ஸ்' 'கிரைஸ் அண்டு விஸ்பர்ஸ்' போன்ற படங்கள் மறக்கமுடியாதவை. பெர்க்மென் நாடகத்துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தவர். அத..
₹143 ₹150