New
-5 %
தீராக் காதல்
த. கிறிஸ்டி பிரபு (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789348850904
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: படைப்பு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரு இதயங்களுக்கு இடையே உள்ள மௌனத்தை, பிரிவை, தேடலை. மகிழ்ச்சியை, அன்பை மிக ஆழமாக வெளிப்படுத்த, கவிதைகளால் மட்டுமே முடியும். பார்வையின் வழியே பிரபஞ்சத்தை ரசிக்க இயல்வதும், கண்களின் வழியே கடவுளைத் தரிசிக்க முயல்வதும் காதலில் மட்டுமே சாத்தியம். வானம் அருகில் இருப்பதாகத் தெரிவதும், பூமி தூரமாய்த் தெரிவதாகப் புரிவதும், நின்று கொண்டிருந்தாலும் நிலவில் நிற்பது போல் எடையிழந்ததாய் அறிவதும் காதலின் மாயாஜாலம். அப்படிப்பட்ட காதல் மொழியைக் கவிதையாக்கி எல்லாத் தருணங்களிலும் உணரப்பட்ட பரவசங்களை வரிகளாக்கி உருவாக்கப்பட்டிருப்பதே 'தீராக் காதல்' நூல்.
| Book Details | |
| Book Title | தீராக் காதல் (Theeraak Kaathal) |
| Author | த. கிறிஸ்டி பிரபு (Tha. Kiristi Pirapu) |
| ISBN | 9789348850904 |
| Publisher | படைப்பு பதிப்பகம் (Padaippu pathippakam) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Poetry | கவிதை, 2026 New Releases |