
-100 %
Out Of Stock
குதிரைச் சவாரி
அழ.வள்ளியப்பா (ஆசிரியர்)
Categories:
சிறுவர் கதை
₹0
₹0
- Language: தமிழ்
- Publisher: திருவரசு புத்தக நிலையம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன். கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் போகவில்லை.அதற்குள் தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு குதிரைகளை அவன் பார்த்துவிட்டான்.
Book Details | |
Book Title | குதிரைச் சவாரி (Kuthirai Savari Thiruvarasu Puththaga Nilaiyam) |
Author | அழ.வள்ளியப்பா (Azha.Valliyappaa) |
Publisher | திருவரசு புத்தக நிலையம் (Thiruvarasu Putthaga Nilayam) |
Pages | 0 |