Publisher: திருவரசு புத்தக நிலையம்
மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன். கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் போகவில்லை.அதற்குள் தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்ட..
₹0
Publisher: திருவரசு புத்தக நிலையம்
தற்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிப்பவையும், நடைமுறையை அனுசரிக்கின்றவையும் ஆகிய எழுத்துக்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வருகின்றன என்ற பலருடைய மனத்தாங்கலை என்னுடைய இந்த நாவலின் மூலம் ஓரளவு போக்க முயன்றிருக்கின்றேன். சமகாலத்தின் சமூகப் பொருளாதார அரசியல் பாதிப்புகளால் தனி மனிதனும் மத்தியதர வர்க்கமும், மாணவ..
₹0