Menu
Your Cart

தோறை

தோறை
New -5 %
தோறை
யதார்த்தன் (ஆசிரியர்)
₹447
₹470
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மொழியாலும் கதை சொல்லும் வடிவத்தாலும் புதிய பாய்ச்சலை அடைந்திருக்கிறது யதார்த்தனின் 'தோறை'

பெண்ணுக்கு முதல் தெய்வம் காமம். காமம் அவளுக்குக் காற்றில் இருக்கிற வெக்கை. தெய்வமாகிற பெண்களே நாச்சிமாரும் நகுலாத்தையும் தென்குமரிப் பெண்ணும் நீலிகளும் யட்சிகளும். காடு, மலை, கடல், களனி என்று எல்லா இடமும் தனித்து நிற்கிறார்கள். கன்னித் தெய்வங்களும் தேவித் தெய்வங்களும் தாய்த் தெய்வங்களும் ஒரே தெய்வத்தின் பல்வேறு வடிவங்களே என்கிறது இந்நாவல்.

பெண் தனது தாய்மையை ஏற்பதையும் மறுப்பதையும் போற்றுவதையும் 'தோறை' நாவல் விவாதிக்கிறது. தொன்மக் கதைகளின் வழியாகவும் கூத்துவடிவக் குரலிலும் நாடக வடிவத்திலும் வாசகருடன் உரையாடுகிறது.

யதார்த்தனின் இரண்டாவது நாவல் இது.

Book Details
Book Title தோறை (Thoarai)
Author யதார்த்தன்
ISBN 9789361100222
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 359
Year 2026
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha