Menu
Your Cart

துயிலாத ஊழ்

துயிலாத ஊழ்
-5 %
துயிலாத ஊழ்
அனோஜன் பாலகிருஷ்ணன் (ஆசிரியர்), உமையாழ் (ஆசிரியர்), சந்திரா இரவீந்திரன் (ஆசிரியர்), சயந்தன் (ஆசிரியர்), சர்மிலா வினோதினி (ஆசிரியர்), சாதனா (ஆசிரியர்), தமிழ்நதி (ஆசிரியர்), தீபச்செல்வன் (ஆசிரியர்), யதார்த்தன் (ஆசிரியர்), வெற்றிச்செல்வி (ஆசிரியர்), அகரமுதல்வன் (தொகுப்பாசிரியர்)
₹190
₹200
  • Edition: 1
  • Year: 2020
  • ISBN: 9788193373422
  • Page: 239
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: நூல் வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்துகிறது. ஈழ இலக்கியம் எனும் சொல்லாடல் பரப்பிற்குள் நிகழ்ந்துவரும் ஆதரவு - எதிர்ப்பு - வெறுப்பு என்ற பல்வேறு துருவ நிலைப்பாடுடைய சிருஷ்டி கர்த்தாக்களின் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு இது "துயிலாத ஊழ்" புதிய பண்பாட்டு மரபையும் சேரவே ஆரோக்கியமான விவாதங்களையும் பிரசவித்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான ஈழ நிலத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர்களுள் இந்த தொகுப்பிலுள்ளவர்களும் அடங்குவர். ஈழ அரசியலின் இயக்க முகாம்களின் மனநிலை கடந்து தொகுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பானது இலக்கிய உலகில் புதியதொரு பண்பாட்டையும் நம்பமறுக்கும் விசாலமான புதிய கூட்டையும் தோற்றுவித்திருக்கிறது.
Book Details
Book Title துயிலாத ஊழ்
Author சர்மிலா வினோதினி, தீபச்செல்வன், யதார்த்தன், உமையாழ், சந்திரா இரவீந்திரன் (Sandhiraa Iraveendhiran), அனோஜன் பாலகிருஷ்ணன் (Anojan Paalakirushnan), சாதனா (Saadhanaa), வெற்றிச்செல்வி (Vetrichchelvi), சயந்தன் (Sayanthan), தமிழ்நதி (Tamilnathi)
Compiler அகரமுதல்வன் (agara muthalvan)
ISBN 9788193373422
Publisher நூல் வனம் (Nool Vanam)
Pages 239
Published On Feb 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பார்த்தீனியம்அண்மைக்காலத்து வரலாற்றில், இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம்- காதல் வாழ்வை, சமூக வா..
₹428 ₹450
பெயரற்றதுஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப் பட்டிருந்த சில கதைகளின் தொகுதி இது. பெயரற்றது. எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி. -சயந்தன்..
₹86 ₹90
மருத்துவக் குறிப்புகள்இது வெறும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் மட்டுமல்ல... உங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பாதுகாப்பு அரண் என்பதை படிக்கும்போது உணர்வீர்கள்.-பதிப்பகத்தார்..
₹119 ₹125
பான் கி மூனின் றுவாண்டா(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது வார்..
₹147 ₹155