- Edition: 1
- Year: 2026
- Page: 280
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: இந்து தமிழ் திசை
காலத்தின் வேகத்தில் மனித சமூகம் சந்தித்து வரும் பரபரப்பும், மன உளைச்சலும், மாறிவிட்ட நவீன வாழ்வியல் முறைகளும் இணைந்து நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட முதன்மையான பெருஞ்செல்வம் எதுவெனில், அது நம்முடைய நிம்மதியான உறக்கம்தான்! இரவின் மடியில் ஆழ்ந்த துயிலைப் பெறுவது இன்றைக்குப் பெரும்பாலோருக்கு எட்டாக் கனியாகவும், சிலருக்கு மட்டுமே வாய்க்கும் அரிய பேறாகவும் மாறிப்போன அவல நிலையை நாம் காண்கிறோம்.
மூளையின் செயல்பாடுகளையும் நினைவாற்றலையும் ஒருமுகப்படுத்தி, உடலியக்கச் சமநிலையைப் பேணி, மனநலனையும் பாதுகாத்து வரும் மிகவும் அற்புதமான ஒரு சீரமைப்புச் செயல்பாடே உறக்கம்.
உறக்கத்தின் அறிவியல் பின்னணி, நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் வாழ்வியல் ஆலோசனைகள், உறக்கமின்மை உருவாக்கும் உடல் – மனநலப் பிரச்சினைகள், அவற்றை வென்றெடுப்பதற்கான எளிய மருத்துவத் தீர்வுகள் எனப் பல பரிமாணங்களில் உறக்கத்தின் மகத்துவத்தை இந்நூல் நுட்பமாக அலசுகிறது.
| Book Details | |
| Book Title | தூக்கம் ஒரு வரம் (Thookkam Oru Varam) |
| Author | டாக்டர் கு.கணேசன் (Doctor K.Ganeshan) |
| Publisher | இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai) |
| Pages | 280 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |