Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
-5 %
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணு..
₹380 ₹400
பி.சி.ஜோஷி பி.சி.ஜோஷி
-4 %
ஜோஷி உன்னதமான தன்மைகள் கொண்ட சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கலைநயம் மிக்க கலை விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர் அவர். மிகுந்த கருணையும், கனிவான இதய மும், கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி...
₹86 ₹90
பிசினஸ் ஸ்கூல் |  THE BUSINESS SCHOOL
-5 %
நெட்வொர்க் மார்கெட்டிங் தொழிலில் செல்வத்தை அடைவதற்கான புரட்சிகரமான வழி, எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும். செயலூக்கம், உறுதியான தீர்மானம் மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்...
₹379 ₹399
பிடல்-சே: புரட்சிகரமான நட்பு
-5 % Out Of Stock
இந்த நட்பு, அந்த நெருக்கமான காலக்கட்டத்தில் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. மார்க்ஸ் - எங்கெல்சின் நட்பு போல ஒரு அறிவார்ந்த நட்பாக இன்னும் சொல்லப் போனால் டிராட்ஸ்கி - லெனின் உறவு போல முரண்பட்டதாகவும் இருந்திருக்கிறது. வெறும் நண்பர்களாக மட்டுமல்லாது முக்கியமான வரலாற்றுத் தருணத்தி..
₹171 ₹180
பிணைப்பு
-5 %
சார்த்தரின் நுட்பமான மிக முக்கியமான குறுநாவல் பிணைப்பு. லுலு தனது காதலரான பியரிக்காக ஆண்மையற்ற கணவரான ஹென்றியை விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்து தோழி ரைரெட் கதாபாத்திரத்தால் உண்டாகும் எதிர்மறையான முடிவைப் பற்றி சொல்கிறது. அதேநேரம் முதலாளித்துவத்திற்கும் இருத்தலியல்வாதத்திற்கும் இடையிலான முரண்..
₹162 ₹170
பித்தன்
-5 %
இலக்கிய உலகின் பெரிய சிகரத்தைத் தொட்டவர் கலீல் ஜிப்ரான். தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால், காலத்தை வெல்லும் சொல்லோவியம் படைத்துள்ளார். கவிஞராய், கட்டுரையாளராய், கதாசிரியராய், நாவலாசிரியராய், ஓவியராய், சிற்பியாய், நாடக ஆசிரியராய்ப் பன்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல..
₹76 ₹80
பித்தன் & நாடோடி
-5 %
ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை. பருகப் பருக மேலும் மேலும் தாகத்தை வளர்க்கும் வியப்பை ஜிப்ரானின் படைப்புகள் தலைமுறை தோறும் தந்து கொண்டே இருக்கின்றன. பாரதி சொல்வானே, அ..
₹119 ₹125
Showing 1333 to 1344 of 1873 (157 Pages)