Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

பாண்டிக்கோவை
-5 %
இடைக்கால அக இலக்கியமும் முழுமையாகக் கிடைக்காததுமான பாண்டிக்கோவையின் மூலமும் வைதேகி ஹெர்பர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பும்...
₹380 ₹400
பாதி இரவு கடந்துவிட்டது
-5 %
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியச் சமூக அமைப்பினுள் இயல்பாகப் பயணிக்கும் இந்நாவல், அன்பு, விசுவாசம், துரோகம் போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தஸ்த்தில் வேறுபட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு, தந்தையர் மக..
₹428 ₹450
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி: இந்திக் கவிதைகள்
-5 %
எம். கோபாலகிருஷ்ணன் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஏற்கனவே நிர்மல் வர்மா எழுதிய 'சிவப்பு தகரக் கூரை' நாவலையும், ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலையும் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். 'பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி' என்னும் இத்தொகுப்பின் வழியே ..
₹314 ₹330
பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்
-5 %
உலகத்தின் மர்மங்களை ஆராயும் பஷீரின் நாவல்கள் எளியவை. அழகானவை நாடோடிப் பாடல்களைப் போன்றவை விணையின் இனிய நாதத்தின் கவர்ச்சி அவரது வாக்கியங்களில் தென்படுகின்றது. கிராமத்து வீடு ஒன்றையே பரந்த உலகமாக சித்திரிக்கும் பஷீரின் 'பாத்தும்மாயுடே ஆடு' அவரது குடும்பக் கதை அதில் வரும் பாத்திரங்கள் அவருடைய சகோதரர்,..
₹162 ₹170
பாபர்
-100 % Out Of Stock
போர்வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது. பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய போர் அவர் இந்தியாவின் மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது. இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்..
₹0 ₹0
பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை
-5 %
அம்பேத்கரின் கடைசி எட்டு ஆண்டு கால வாழ்க்கையின் மிக நெருக்கமான, உயிர்ப்புள்ள, நேரடியான பதிவு இது. விலைமதிப்பற்ற முதன்மையான ஆதாரம். - ராமச்சந்திர குஹா..
₹664 ₹699
பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் | The Richest Man in Babylon
-5 %
செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்! உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப்..
₹189 ₹199
பாப்லோ நெரூதா கவிதைகள் (PB)
-5 %
எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர் என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிடார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர்...
₹276 ₹290
Showing 1369 to 1380 of 1961 (164 Pages)