Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

பிறரிடம் சகஜமாக பேசுவது எப்படி: உரையாடல்களில் ஜொலிப்பதற்கான 92 சின்னஞ்சிறு உத்திகள் | How To Talk To Anyone பிறரிடம் சகஜமாக பேசுவது எப்படி: உரையாடல்களில் ஜொலிப்பதற்கான 92 சின்னஞ்சிறு உத்திகள் | How To Talk To Anyone
-5 %
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா? வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்க..
₹474 ₹499
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எனது அறிவுரை
-5 %
“உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய் விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள் எவைவரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும் உங்களையே சாரும்”..
₹76 ₹80
பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
-5 %
அருண் ஜோஷி (1939 -1993) படித்த நகர்ப்புற மாந்தர்களின் வாழ்வைக் கூர்ந்து பார்த்து, அவர்களின் மனச் சலனங்களை அடையாளம் காண முயன்றவர். காசி இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய டாக்டர் ஏ.சி. ஜோஷியின் மகன் அருண் ஜோஷி. அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவில் MITயிலும் பயின்றவர். அவர் எழுதியுள்ள நாவ..
₹238 ₹250
பிளாடெரொவும் நானும்
-5 %
கழுதையுடன் சுற்றிவரும் கவிஞன், தான் கழுதையுடன் உரையாடுவதாகத் தொடங்கி தவிமொழியில், எண்ண ஒட்டங்களில் திளைப்பதாக அமைந்திருக்கிறது இந்த ஸ்பானிய நாவல். நாவல் வடிவத்தில் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்திடும் இப்பிரதி, ஆண்டலூஸிய நீரோடைகளையும் குன்றுகளையும் மாதுளைகளையும் பைன் மரங்களையும் ரோஜாக்களையும் பட்டாம்..
₹276 ₹290
பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம்
-5 %
பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் :பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து பாட்னாவில் பள்ளிப்படிப்பை முடித்த கன்னையா குமார் பின்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து மாணவர் தலைவராகச் உயர்ந்தவர். அவர் பிறந்து வளர்ந்தது முதல் பல்கலைக்கழகத்தில் நடந..
₹105 ₹110
புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள்
-5 %
புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள் என்னும் இந்த நூல் வாசிப்பனுபவத்தில் ஒரு மாறுபட்ட உலகைக் காட்டுகிறது. அதே சமயம் மனித மனதின் இயக்கங்கள் எல்லாச் சமூகங்களிலும் ஒரே தரமானவை என்பதை நிறுவுகிறது. ஆங்கிலப் பேராசிரியர், தமிழில் தலைசிறந்த உரையாளர், மொழி பெயர்ப்பாளர், படைப்பாளி என்ற பல்துறை வல்லுநரான ஜெயந்தஸ்ரீ பா..
₹342 ₹360
புதிய குழந்தை | The New Child
-5 %
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும் கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம் செய். நகலாக இருந்தால் பாராட்டு. இயல்பாகவே அவனுள் இருக்கின்ற விதை-வளர்கின்ற ஆற்றல் வளராமலேயே ..
₹133 ₹140
புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல் | Out of the Maze
-5 %
எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது.‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற ..
₹166 ₹175
Showing 1441 to 1452 of 1974 (165 Pages)