Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

வங்கச் சிறுகதைகள்
-5 %
வங்காளி இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் - 1923 முதல் 1939 'கல்லோல் யுகம்'. அதனை அடுத்து இந்திய விடுதலை வரையான காலம் 'கல்லோலுக்குப் பிந்தைய யுகம்'. அடுத்து வந்தது தேசப் பிரிவினை, அகதிகள் வெள்ளம். சமூக சமநிலைக்குப் பெரும் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கைய..
₹214 ₹225
வங்காரி மாத்தாய்
-5 %
வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப் பகுதி இயக்கத்தின் நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. The Green Be..
₹356 ₹375
வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு
-5 %
காதலர்கள் ....... பார் அவர்கள் எவ்வாறு ஒன்றாயிழைந்து வளர்கிறார்களென அவர்கள் நாடி நரம்பு எங்கிலும் உயிர் துளிர்க்கிறது அவர்களின் உடல்கள் இருவேறு அச்சுகளென நடுநடுங்கி வெப்பமும் வேட்கையும்கொண்டு ஒன்றையொன்று சுற்றி வலம் வருகின்றன தாகம் கொண்டால் அவர்களுக்குத் தணித்துக்கொள்ள முடியும் காத்திருந்தால் ஒருவரை..
₹309 ₹325
வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு | Mawsim al-Hijrah Ila al-Shimaal
-5 %
வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு, நவீன அறபு இலக்கியத்தின் ஆறு சிறந்த நாவல்களுள் ஒன்று. - எட்வர்ட் சைத் இந்நாவல் அறபியில் பிரசுரமான உடனேயே கிளாசிக்காக மாறிவிட்டது. தனது அழகியல் கூறுகளால் அறபு வாசகர்களைக் கிறங்கடித்தது. சிக்கலான அமைப்பு, கதை சொல்லும் ஆற்றல், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், தீவிர உ..
₹209 ₹220
வணக்கம் பஸ்தார் வணக்கம் பஸ்தார்
-5 % Out Of Stock
ஏ கலக்ட​ரே ஏ அரசாங்க​மே ஏ தாசில்தா​​ரே இந்த நிலத்​தையும் இந்த வனங்க​ளையும் பூமிக்கு கீ​​ழே இருக்கும் இந்த ​பொக்கிசங்க​ளையும் நீதான் எங்களுக்கு ​கொடுத்தாயா? இயற்​கையிடமிருந்து கி​டைத்த , இந்த பரி​சை நாங்க் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகி​றோம். தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙக..
₹143 ₹150
வம்ச விருட்சம்
-5 %
வாழ்க்கையின் நுட்பமான, சிக்கலான நிலைகளின் ஆழத்திற்கு இறங்கி பிரகாசமான பகுத்தறிவு, தாத்வீகம், மானுட அம்சங்களையும் உணர்திரனையும் பரிசோதிக்கும் புனைவு ‘வம்சவிருட்சம்’. இதுவரை கன்னடத்தில் முப்பது பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம் முதற்கொண்டு இந்தி, மராத்தி, குரஜராத்தி, தெலுங்கு, உருது போன்ற பல மொழிகளில..
₹570 ₹600
வரலாறு (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 05
-5 % Out Of Stock
வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா? இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. வரலாற்றுக்கு மிக மிக அவசியம் என்பதையும் சொல்கிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் வியப்பூட்ட..
₹86 ₹90
வரலாறு என்னை விடுதலை செய்யும்
-5 % Out Of Stock
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்த..
₹95 ₹100
Showing 1801 to 1812 of 1971 (165 Pages)