Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

ஓரான் பாமுக் நாவல்கள் (Combo)
-5 % Out Of Stock
பனி:ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேக..
₹1,449 ₹1,525
ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்
-5 %
ஒரு கறுப்பின அடிமைச் சிறுமியின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? · உழைக்கும் மக்கள் உயர்வு பெறக் கல்வியறிவு அவசியம் என்பதை உணர்த்துவதால். · அரசு இயந்திரம் உரிமைக்கான போராட்டங்களைக் கலகக் குரல்கள் என்று சொல்லிப் பொய்ப் பரப்புரைகள் செய்து ஒடுக்குமுறையைக் கையாளும் என்பதைத் தெரிந்துகொள்ள மு..
₹428 ₹450
ஓர் இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை
-5 %
சீனத்தில் 1980களில் தலைமறைவுச் சிற்றிதழ்களில் தங்கள் கவிதைகள் வெளியிட்ட தங் யாப்பிங், ஹூங் செங், துவோ துவோ, ஹா ஜின், பெய் தாவோ, யாங் லியான் போன்ற மிகச் சிறந்த கவிகளின் கவிதைகள் அதிகமும் மொழிபெயர்க்கப்படவில்லை. தங் யாப்பிங்கின் உச்சபட்ச அழகியலும் தோல்வியின் பெருவலியும் மயங்கி நிற்கும் கறுப்புக் கவித..
₹342 ₹360
ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
-5 % Out Of Stock
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்.என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்தி..
₹570 ₹600
ஔரங்கசீப்
-100 % Out Of Stock
ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள். அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர். அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. இவர் இந்துக்களைத் துன்புறுத..
₹0 ₹0
ஔரங்கசீப் (ஆட்ரே ட்ரஷ்கெ)
-5 %
ஆங்கிலத்தில் வெளிவந்த தருணம் முதல் இன்றுவரை மிகுந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்துவரும் முக்கியமான வரலாற்று நூல். இந்திய வரலாற்றில் அதிகம் வெறுக்கப்படும், அதிகம் தூற்றப்படும், இன்று விவாதிக்க முற்பட்டால்கூட சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு மன்னர் உண்டென்றால் அவர் ஔரங்கசீப்தான். க..
₹190 ₹200
ககனம்
-5 %
காலம் பாரித்த ஓர் உள்ளங்கை ~ எந்தக் கைவிரல்கள் மாயத்தின் சாயத்தைக் குழைத்துக் கொண்டதோ எந்தக் கனவுகள் காலத்தின் பழுப்பில் மிதந்தலைந்ததோ எந்த ஆன்மா துயரத்தையும் ஆனந்தத்தையும் மொழியின் ஒளி பிடித்து நகர்ந்ததோ அந்த ஒன்றே கவிதையாக எங்கோ நிகழ்கிறது உள்ளும் புறமும் வெளியெங்கும் சதாநித்ய காலமும் கவிதை நிகழ..
₹95 ₹100
கங்கைத்தாய்
-5 %
சுதந்திரத்திற்குப் பின்னும் நம்முடனேயே தங்கிவிட்ட பொருளாதாரச் சுரண்டலின் நுட்பமான சில கோணங்களை மிக நுட்பமாகச் சித்திரிக்கிறது கங்கைத் தாய் நாவலின் ஒரு தளம் அனைவருக்கும் பொதுவென பரந்து விரிந்து கிடக்கும் கங்கைத் தாயை ஜமீன்தார்கள் தங்களது மடிக்குள் சுருட்டி வைக்க முயலும் அடாவடித்தனம். இதனை எதிர்த்து '..
₹162 ₹170
கஜராஜன் குருவாயூர் கேசவன்
-4 % Out Of Stock
உலகில் தோன்றியுள்ளவற்றில் மிகப் பெரிய, அற்புதமான உயிரினம் யானை! இந்திய மனங்களில் அதற்கு ஒரு தனியான இடம் என்றைக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக கேரளத்தில் அது பெற்றிருக்கும் இடம் எல்லாவற்றையும்விட உயர்வானது. மாப்ளா கலகத்தின்போது கலவரக்காரர்களால் சிறைப் பிடிக்கப்பட்டதில் ஆரம்பித்து கஜராஜனாக குருவாயூர் க..
₹48 ₹50
Showing 553 to 564 of 1836 (153 Pages)