Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
-5 %
தீவிர அக்கறைகள் கொண்ட படைப்பு சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல் துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல் , வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை , மலையேற்ற சாகசம் முதல் , நவீன உளவியல் மருத்துவம் வரை , சுற்றுலா வணிகம் முதல் , பழங்குடி ஐதீகங்கள் எனப்..
₹375 ₹395
கூண்டுக்குள் பெண்கள் | The Women in Cages
-5 %
மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறுகதைகளில் இருப்பது..
₹333 ₹350
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
-5 %
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண..
₹285 ₹300
கூலி (நாவல்)
-5 %
கிராமத்தை விட்டு கட்டாயமாக வெளியேற நேரிடும் கதை நாயகன் முனோ, உலகைத் தன்போக்கில் அறியவும் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் விழைகிறான். எதிர்பாராத, அதிர்ச்சியளிக்கிற தொடர் நிகழ்வுகள் ஊடாக அவன் வாழ்வு பயணமாகிறது. மலைகிராமச் சிறுவனின் வாழ்வைக் காலனிய இந்தியாவின் வடபகுதி நகரங்கள் பிய்த்துப்போடுகின்றன. முல்க..
₹475 ₹500
கெஞ்சிக் கதை
-5 % Out Of Stock
உலகின் முதல் நாவல்! 'கெஞ்சி கதை' ஜப்பானிய இலக்கியத்தின் உயர்ந்த படைப்பு. 11-ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இயற்றப்பெற்ற இந்த நூல்தான் எந்த மொழிக்குமே முதல் நாவல் ஆகும். தற்காலப் “புற வாழ்வு நவீனங்களுக்கு” முன்னோடியும் இதுவே. அரண்மனையில் சக்கரவர்த்தியின் திருமகளுக்கு அந்தரங்கத் தோழியாக விளங்கி..
₹95 ₹100
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
-5 %
மலேசியா வாழ் இந்தியர்களின் புலம்பெயர் வாழ்க்கையைப் பதிவுசெய்த முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் கே.எஸ்.மணியம். அவருடைய ஆறு சிறுகதைகளும், நேர்காணலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணரப் போராடும் எளிய மனிதர்களைப் பற்றிய இக்கதைகள், நிலத்தால் மலேசியாவை மை..
₹152 ₹160
கேரள பழங்குடிக் கவிதைகள்
-5 %
“கேரளத்தின் வெவ்வேறு திணைகளில் வாழும் இனத்தவர் மொழிந்த கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். கவிதைத் தொகுப்பு என்ற நிலையைக் கடந்து இந்தத் திரட்டுக்கு பன்முக விரிவும் பன்னோக்கும் உள்ளன. நாம் இதுவரை அறிந்திருக்கும் நாகரிகமான மொழிக்குக் கருவான ஆதிமொழியைப் பேசுகிறது. நாம் இதுவரை பேணி வந்திருக்கும் கலாச்சாரத்தி..
₹190 ₹200
கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு
-5 %
வர்ணம், சாதி, தீண்டாமை ஆகியவற்றை முன்னிறுத்தி எழுந்த இந்தியச் சமூக அமைப்பு, மக்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கான உத்திகளை வலுவாகக் கட்டமைத்து வைத்திருந்தது. இதன் மற்றொரு பரிமாணமாக, இடைக்காலங்களில் தீவிரமடைந்த கடல்சார் வணிக உறவுகளினூடாகக் கேரளத்தில் அடிமை வியாபாரம் வளர்ச்சியடைந்தது. ..
₹285 ₹300
Showing 793 to 804 of 1974 (165 Pages)