Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
-5 %
மலேசியா வாழ் இந்தியர்களின் புலம்பெயர் வாழ்க்கையைப் பதிவுசெய்த முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் கே.எஸ்.மணியம். அவருடைய ஆறு சிறுகதைகளும், நேர்காணலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணரப் போராடும் எளிய மனிதர்களைப் பற்றிய இக்கதைகள், நிலத்தால் மலேசியாவை மை..
₹152 ₹160
கேரள பழங்குடிக் கவிதைகள்
-5 %
“கேரளத்தின் வெவ்வேறு திணைகளில் வாழும் இனத்தவர் மொழிந்த கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். கவிதைத் தொகுப்பு என்ற நிலையைக் கடந்து இந்தத் திரட்டுக்கு பன்முக விரிவும் பன்னோக்கும் உள்ளன. நாம் இதுவரை அறிந்திருக்கும் நாகரிகமான மொழிக்குக் கருவான ஆதிமொழியைப் பேசுகிறது. நாம் இதுவரை பேணி வந்திருக்கும் கலாச்சாரத்தி..
₹190 ₹200
கேரளமும் போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கமும்
-5 %
பதினாறாம் நூற்றாண்டில் அரபு மொழியில் எழுதப்பட்ட இந்த நூல்,போர்ச்சுக்கீசிய குடியேற்றவாதிகளுக்கு எதிராக மலபார் முஸ்லீம்கள் நிகழ்த்திய போராட்டத்தைப்பற்றிப் பேசும் முதல் வரலாற்று ஆவணம்.அரபுமொழியிலிருந்து ஆங்கில மொழிமாற்றம் செய்துள்ளார் முஹம்மது ஹுசைன் நைனார்...
₹152 ₹160
கேள்விகளின் புத்தகம்
-5 %
தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ் இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான் என்றார். பூனை, தக்காளி, ரொட்டி, மக்காச்சோளம், எலுமிச்சை, உப்பு, வெங்காயம் போன்ற சாதாரண வஸ்த்துக்களை கவிதைகளாக உருமாற்றியவர். ..
₹404 ₹425
கேள்விகள்
-5 %
பிரபலமான அல்ஜீயர்ஸ் போரின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட விசாரணையில் சிக்கி சித்ரவதைகளை அனிபவித்து அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் அந்த வதை விவரங்களை பதிவு செய்திருக்கும் பிரெஞ்சு எழுத்தாளரான ஆன்ரி அலெக்கின் நூலின் ஆங்கில வடிவான இந்த The question நூலானது இப்போது தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ளது...
₹133 ₹140
கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் | Cashflow Quadrant
-5 %
“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.” சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்த..
₹474 ₹499
கையா பூமித்தாயின் மரண சாசனம்
-5 %
கையா பூமித்தாயின் மரண சாசனம் - (தமிழில் வெ.ஜீவானந்தம் ):புவி என்பது வாழ்வின்றி வேறேது?என்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்என்றே அழைக்கலாம்.உலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்உறவு கொண்டதென்கிறது பௌதீகம்.மனதின் வறுமை உடலில் வெளிப்படும்.நவீனம் என்ற பெயரில் நீங்கள்தனிமைப்பட்டுப் போகிறீர்கள்.உன்னத அறிவுடன் உன..
₹76 ₹80
கொங்குக் குடியானவர் சமூகம்
-5 %
தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பேசும் ஐந்து மண்டலங்களில் கொங்கு நாடும் ஒன்று. வளம் நிறைந்த உள்ளூர் மரபைக்கொண்டுள்ள இந்த நிலப் பகுதியில் சாதி அமைப்பு இன்னமும் இருக்கிறது.கொங்கு நாட்டின் கிளைச்சாதிகள் மத்தியில் செயல்படும் பலவித உள் சமுதாய அமைப்புகளுக்குள் நடந்த ஆய்வால் உருவான இந்தப் புத்தகம், எண்ணற்ற அட்..
₹437 ₹460
கொடுங்கோளூர் கண்ணகி
-5 %
தமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு..
₹200 ₹210
கொதித்தெழு - உலகமயமாக்கலுக்கு எதிரான உலகளாவிய கிளர்ச்சி
-5 %
உலகமயமாக்கமும் அது தொடர்பான விவாதங்களும் நமக்குப் புதிதல்ல. ஆனால் கொதித்தெழு என்கிற இந்த நூலில், இஸ்ரேலிய பத்திரிகையாளரும் விமர்சகருமான நடாவ் இயால் முன்வைக்கும் காட்சிகளும் புள்ளிவிவரங்களும் அலசல்களும் புதியவை...
₹570 ₹600
Showing 745 to 756 of 1836 (153 Pages)