Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

கிரீஷ் கர்னாட், எம். எஸ். மூர்த்தி நாடகங்கள்
-5 %
தொன்மத்தையும் சரித்திரத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தற்கால சமூக வாழ்வின் சிக்கல்களை நமது சிந்தனைக்கு உட்படுத்தும் நாடகக் கலைஞன் கிரீஷ் கர்னாட். ஹயவதனன் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இது வாழ்வின் முழுமையை நோக்கிய தேடலையும் அடையாளங்களுக்கான தேர்வுகளையும் முன் வைக்கிறது. அமைதியும் இன்பமும் ..
₹162 ₹170
கிறுக்கி கிறுக்கி
-5 %
அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில், அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது 'கிறுக்கி' படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால், 'படைப்புக் கனல்' என்று வாசிக்க வேண்டியிருக்கும். மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் ..
₹166 ₹175
கிழவனும் கடலும் | The Old Man and the Sea
-5 %
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து..
₹90 ₹95
கிழவியும் பூனையும்: அர்மீனியச் சிறார் கதைகள்
-5 %
இந்த அர்மீனியக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள். பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள். இந்தக் கதைகள் நம் இந்தியக் கதைகள் போலவே இருக்கும். காரணம் வேறு வேறு நாடுகள், மொழிகள், பழக்க வழக்கங்கள் என்றாலும் கூட, மனித குணம் எல்லாருக்கும் ஒன்றுதானே...
₹90 ₹95
கீதாஞ்சலி
-5 %
ஆசியாவின் மகாகவிகளில் ஒருவரான ரவீந்தரநாத் தாகூருக்கு நோபல் பரிசை வென்று தந்த படைப்பு கீதாஞ்சலி. முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டு பின்பு அவராலேயே 1912இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதை நூல் இறைவனோடு இணையத் துடிக்கும் பக்தனின் வேட்கையின் வடிவமாகும். கடவுளின் மீதான மனிதக் காதலை மிக எளிமை..
₹124 ₹130
குஜராத் இனப்படுகொலை 2002
-5 % Available
காவல்துறையின் ஆசீர்வாதத்தோடு குஜராத்தின் தெருக்களில் களமிறங்கிய ஹிந்துத்துவ காட்டுமிராண்டிகளால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் நீதியையே பரிகசிக்கும் விதமாக உயிரோடு கொளுத்தப்பட்டனர். சட்ட ஒழுங்கைக் க..
₹181 ₹190
குடியுரிமையும் குடியுரிமைச் சட்டமும்
-5 %
குடியுரிமை என்ற சொல்லை நேற்று வரை நாம் பெருமைக்குறியதாக நினைத்திருந்தோம். ஆனால் இப்போது அச்சம் தரும் வாகனமாக மாறியிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்ற சொற்களைக் கேட்டால் இந்திய மக்கள் அமைதியையும் தூக்கத்தையும் இழந்து நடுங்கும் நிலைக்க..
₹57 ₹60
Showing 709 to 720 of 1873 (157 Pages)