Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

கரை மணலும் அலை நுரையும்
-5 % Available
ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை நேசிக்கிறான். ஒருத்தி அவன் கற்பனையில் வாழ்பவள் மற்றவள் இன்னும் பிறக்காதவள்...
₹95 ₹100
கர்ணன் (காலத்தை வென்றவன்) | Mrityunjaya
-5 %
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மராத்திய இலக்கியத்தில் சிறப்பான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காவியப் படைப்பு இது.“என்ன, மீண்டும் மகாபாரதக் கதையா?” என்று நீங்கள் மலைக்க வேண்டாம். நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள மகாபாரதம் கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருக்கிறது: பாண்டவர்கள் நல்லவர்க..
₹854 ₹899
கர்ஷு: சிங்களச் சிறுகதைகள்
-5 %
சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில் ஆழமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூக, அரசியல், வரலாற்று இடைவெளியை இலக்கியத்தின் நுண்ணிழைகளாலேயே நிரப்ப முடியும். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் இப்பொழுது இரு புலத்திலும் வலுவடைந்துள்ளன. இந்த மகிழ்வான பயணத்தில் சிங்களச் சமூகத்தின் நிகழ்களம், வாழ்க்கை, பண்..
₹86 ₹90
கறுப்பு அடிமைகளின் கதை | Uncle Tom's Cabin
-5 % Out Of Stock
கறுப்பு அடிமைகளின் கதை:     வெளியான முதல் வாரத்தில் பத்தாயிரம் பிரதிகளும், முதல் வருடத்தில் மூன்று லட்சம் பிரதிகளும் புத்தகம் விற்குமா? மதிப்புக்குரிய பதிப்பாளர்களே, ஆச்சரியப்படாதீர்கள். பெரு மூச்சு விடாதீர்கள். உண்மைதான். ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ அப்படி விற்றிருக்கிறது. இதை எழுதியவர் ஹேரியட் பீச்சர்..
₹523 ₹550
கறுப்பு ஆறு
-5 %
'கறுப்பு ஆறு' மீ-சிறு குறுங்காதை பலவகை இயல்களைக் கொண்டுள்ளது. அலெக்சாந்தர் புஷ்கினோடு, இங்கே பிரபுக்களோடு ஓவியன். கவிஞன் எனத் தீராத இரவிரவாய் அத்தியயிக்கும் பனிச்சுருள்களில் நாமும் இந்த இயல்களுக்குள் இருக்கிறோம். ஜிப்சிகளின் வேட்டைத் துப்பாக்கி கே.கணேஷ்ராமின் இந்நூலில் ஆங்காங்கே ஒளிந்திருக்கிறது. அவ..
₹238 ₹250
கற்பனையான உயிரிகளின் புத்தகம்
-5 %
பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு – போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் – மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள், அவற்றின் செவ்வியல் முன்னோடிகள், கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள்..
₹428 ₹450
கற்பனையான உயிர் உருக்களின் புத்தகம்
-5 %
யதார்த்தத்தின் விலங்குக்காட்சி சாலையிலிருந்து புராணிகங்களின் பிரபஞ்சத்திற்கு வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். ஒரு படைப்புயிரை விளங்கிக்கொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதற்குச் சமமானது. இவ்வுயிர்கள் பிரதானமாய் கிரேக்க மற்றும் ரோமானியத் தொன்மங்கள் சார்ந்தவை. இதில் உள்ள யாவும் விலங்குகள் மாத்திரமே..
₹428 ₹450
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
-5 %
கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் காஷ்மீர் மக்களின் தொடர் போராட்டம் ஏன்? கொலையானவர்கள்... ஆயிரக்கணக்கிலா? லட்சக்கணக்கிலா? காணாமல் போனவர்கள் எண்ணிக்கை யாருக்காவது தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் இன்று 7 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ராணுவம், துணைராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ..
₹219 ₹230
Showing 661 to 672 of 1974 (165 Pages)