Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு | A Briefer History of Time காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு | A Briefer History of Time
-5 %
உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும் வெளியின் இயல்பு, படைப்பில் கடவுளின் பங்கு, பிரபஞ்சத்தின் வரலாறு மற்றும் எதிர்காலம் போன்ற, அவர் கையாள்கின்ற..
₹284 ₹299
காலமாற்றம்
-5 %
பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மனிதர்களின் வரிசை மனக்கண்ணில் தங்கி நிற்கிறது. தான் வாழ்கின்ற சூழல்களில் இருந்துதான் ஒரு படைப்பாளி தனக்கான கிரியா ஊக்கியைப் பெற இயலும். எனில், நீண்ட முப்பத்து மூன்றாண்டுகள் ஒடிசாவில் வாழ்ந்த எனது எழுத்தில் ஒடியாவின் மண்வாசம் வீசுவதுதான் இயல்பு. ‘கா..
₹304 ₹320
காலம் (காலச்சுவடு)
-5 %
சேதுவுக்கு எப்பவும் ஒரே ஒரு ஆள் மேல மட்டும்தான் ஆசை. அது சேது மேல மட்டும்தான்! . . .; நாவலின் இறுதிப்பக்கத்தில் நாயகன் சேதுவின் பால்யகால காதலி சுமித்ரா அவனிடமே கூறும் சொற்கள் இவை. இதுவே சேதுவை முன்னிருத்தி நாவல் மேற்கொள்ளும் நீள, அகல, ஆழ காலப்பிராயணத்தை அறிந்து கொள்ள பேரளவு துணைபுரியக்கூடியதாகும்..
₹451 ₹475
காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் | A Brief History Of Time
-5 %
கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் ம..
₹380 ₹400
காலரா காலத்தில் காதல்
-5 %
காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கு..
₹561 ₹590
காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்
-5 %
கணேஷ் வெங்கட்ராமன் 'ருபையாத்' கவிதைகளை கூடுமானவரை அலங்காரங்களைத் தவிர்த்துவிட்டு கச்சிதமாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். முந்தைய மொழிபெயர்ப்புகளின் சாயல் எங்குமே தெரியாதவகையில் இடைச்செருகல்கள் ஏதுமற்ற சொற்சிக்கனத்துடன் உருவாகியுள்ளது இந்த 'காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்' தொகுப்பு. நவீன கவிதை வா..
₹133 ₹140
காலை எழுந்தவுடன் தவளை!
-5 %
உங்களுடைய ‘செய்யப்பட வேண்டிய வேலைகள்’ பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை, இனி ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. முக்கியமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி, அவற்றை முழுமையாக முடிப்பதை அவர்கள்..
₹214 ₹225
காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை | Kashmir: The Case for Freedom
-5 %
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுப்படுத்துகின்றன. 2001இல் இந்திய ப..
₹143 ₹150
Showing 637 to 648 of 1731 (145 Pages)