Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

காச்சர் கோச்சர்
-5 %
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சர் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வபூர்வமாக நுணுக்கமாக மனதைத் தொடும் வகையில் மற்தொரு நாவல் வந்ததில்லை. - கிரீஷ் கார்னாட், கன்னட எழுத்தாளர்..
₹133 ₹140
காதலன்
-5 %
''காதலன்'' நாவலின் பாத்திரப் படைப்புகள் நாம் இது வரை அறிந்திராத உலகத்திற்கான கதவுகளைத் திறப்பவை...
₹238 ₹250
காதலின் குறுவாள்
-5 %
விடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்தினார்...
₹171 ₹180
காதலின் துயரம் | The Sorrows of Young Werther
-5 % Available
நாவலிலிருந்து சில வரிகள்.... இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வ..
₹200 ₹210
காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்)
-5 %
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன. - தி டைம்ஸ் (இங்கிலாந்து) தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண..
₹608 ₹640
காதலைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது
-5 %
'உலகைத் தமிழுக்குக் கொண்டுவருதல்: தமிழை உலகுக்குக் கொண்டுசெல்லல்!' என்கிற நோக்குடன் இயங்கிவரும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் 3ஆம் பதிப்பை முன்னிட்டு தற்காலச் சிறுகதைகளின் இந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பைக் கொண்டுவருவதில் ஆழி பதிப்பகம் மகிழ்கிறது...
₹190 ₹200
காதல் உண்ணி
-5 %
எளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளைத் தொடும் கவிதைகளை எழுதியவர் சார்லஸ் சிமிக். யுகோஸ்லோவாவியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படுபவர் இ..
₹284 ₹299
காதல் மொழிகள் ஐந்து | THE FIVE LOVE LANGUAGES
-5 %
காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பே..
₹333 ₹350
காதல் வரலாறு
-5 %
தொட்டுணர முடியாத, காதல் எனும் மகத்தான உணர்வின் வரலாற்றை நுட்பமான பார்வையாலும் ஆய்வு ஆதாரங்களாலும் பல்துறை அறிவு வளத்தாலும் புனைவுத் திறத்தாலும் வசப்படுத்தியிருக்கிறார் டயன் அக்கர்மென். தத்துவம், புராணம், வரலாறு, மானுடவியல், உடலியல், அறிவியல், கலை-இலக்கியம், காமக்கலை, வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல்வே..
₹475 ₹500
Showing 697 to 708 of 1971 (165 Pages)