Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

சஹீர் | Zahir சஹீர் | Zahir
-5 %
புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். காலம் அவருக்கு அதிக வெற்றிகளையும் ஒரு புதிய காதலையும் கொண்டு..
₹379 ₹399
சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம்
-5 %
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும். பெருமாள்முருகன் இந்தியச் சாதி முறை..
₹90 ₹95
சாதி: தோற்றம், செயல்பாடு, மாற்றத்தின் பன்முகங்கள் சாதி: தோற்றம், செயல்பாடு, மாற்றத்தின் பன்முகங்கள்
-5 %
சுவிரா ஜெய்ஸ்வால் அவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையத்தில் தொல்வரலாற்றுப் பிரிவின் மேனாள் பேராசிரியர். வரலாற்றுப் பாடத்தில் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துக் கொண்டு பின்னர் பாட்னா பல்கலைக் கழகத்தில் ஆர். எஸ். சர்மா அவர்களின் வழிகாட்டலில் முனைவர்ப் ..
₹333 ₹350
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
-4 %
சாதி, வர்க்கம், வாழ்நிலை-சார் குழுக்கள், இதர பிற்பட்ட வகுப்பு, தலித் போன்ற பல்வகையான சமூகப்-பொருளியல் வகைப்பாடுகளில் அடங்கும் ஏராளமான மக்கள் தொகுதிகள் கல்விப் புல ஆராய்ச்சியாளரின் உரையாடலில் இடம்பெறுகின்றன. இப் பொருள் பற்றிப் பலர் பலவாறாக எழுதியுள்ளார்கள். சமூக அறிவியல் அறிஞர்கள் தங்களின் ஆய்வுக் கட..
₹86 ₹90
சாதிக்குப் பாதி நாளா? ராஜாஜியின் கல்வித் திட்டம்
-5 %
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது,..
₹209 ₹220
சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்
-5 %
சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பது குறித்து யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது. - மீனா கந்தசாமி, எழுத்தாளர்..
₹854 ₹899
சாதியப் பிரச்சைனையும் மார்க்சியமும்
-5 % Out Of Stock
சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்பழைய ஏற்பாடு ஏவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று ..
₹190 ₹200
சாதியின் குடியரசு
-5 %
ஆனந்த் டெல்டும்டே நாடறிந்த அறிஞர். தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் பொதுவான நண்பர், தோழர், விமர்சகர். ஃபாசிச சக்திகளின் தாங்கவியலாத எதிரி. அவர்கள் அச்சம் கொள்ளும் ஆளுமைகளில் ஒன்று. எந்தவொரு பெரிய அமைப்பு பலமுமில்லாமல் தனது கருத்துகள், அதன் தெளிவான வெளியீட்டுத் திறன், வலிமையான பேனா ஆகியவற்றைக் கொண..
₹466 ₹490
சாதியை அழித்தொழித்தல் | Annihilation of Caste
-5 %
சாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’..
₹466 ₹490
சாதியை முற்றும் ஒழித்தல்
-5 %
‘அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம்ப பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட மெய்யனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’..
₹190 ₹200
Showing 829 to 840 of 1873 (157 Pages)