Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

சுவாமியும் சிநேகிதர்களும்
-4 % Out Of Stock
சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும் ஈர்க்கவல்லது!' _ இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான 'சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்' என்ற நாவலைப் படைத்தார் ஆர்.கே.நாராயண். 1935_ம் ஆண்டு புத..
₹86 ₹90
சுவீகாரம்
-5 % Out Of Stock
சுவீகாரம் என்றதும் அதெல்லாம் குழந்தை இல்லாத தம்பதியரது சமாசாரம்! என்றே நம்மில் பலரும் நினைக்கிறோம். அது சரியல்ல. ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி தொடங்கி, காப்பகங்கள் வரை பல்வேறு இடங்களில், எதிர்காலத்தில் பொறுப்பான குடிமக்களாகத் திகழ வேண்டிய எத்தனையோ குழந்தைகள் உங்களைப் போன்ற அன்பான ஒரு குடும்பத்தின் ..
₹62 ₹65
சூன்யப் புள்ளியில் பெண்
-5 %
“தன் வாழ்வின் இருண்ட மூலைகளின் விளிம்புகளை நோக்கி விரக்தியுடன் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் ‘சூன்யப் புள்ளியில் பெண்’. தனக்குள் அத்தனைச் சோகத்தையும் விரக்தியையும் பிர்தவ்ஸ் கொண்டிருந்தபோதும், அவருடைய வாழ்வின் கடைசி நொடிகளை அருகில் இருந்து கண்டிருந்த என் போன்றோரிடையே, வாழ்வதற்கான உரிமையும், அன்ப..
₹190 ₹200
சூபி கதைகள்
-5 %
இவை சூபி தரிசனங்களின் வார்த்தை வடிவங்கள். இலை உதிர்ந்து அதிர்ந்து உருவாகும் நீர்வளையங்கள் போன்ற லாவகத்துடன் நம் மனதில் இந்த உலகின் மீதான தெளிவை ஏற்படுத்த விழைகின்றன. இவற்றை அளைகையில் நாம் பேருண்மைகளின் தூயவெளியில் அலைவதும் கூடுகிறது. பல இடங்களில் நுட்பமாக சூபி கதைகளைப் பயன்படுத்திய ஓஷோவும் சூபி கதைக..
₹124 ₹130
சூரியனைச் சுற்றுகிறது பூமி
-5 % Out Of Stock
இரண்டு மொழியாக்க நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஒன்று, பெர்டோல்ட் பிரக்டின் ;கலிலியோ இன்னொன்று, எட்வர்ட் பாண்டின் கல் அறிவியலை வாசிக்கும் நாம் அதன் வரலாற்றையும், அதற்குக் காரணமான ஆளுமைகளையும் குறித்து அறிந்து கொள்வதேயில்லை. கலிலியோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட மாமேதை. அ..
₹219 ₹230
செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்
-5 %
வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறு..
₹171 ₹180
Showing 853 to 864 of 1731 (145 Pages)