Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 % Available
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆய்வுக் குழுவின் (CPHG)உறுப்பினர்களில் ஒருவராக எரிக் ஹாப்ஸ்பாம் கட்சிப்பணி ஆற்றினார். தொழிலாளர் வரலாற்று ஆய்வுக் கழகம் (Society for the Study of Labour History) என்ற அமைப்பையும் உருவாக்கி அதன் வழியாக அவர் செயல்பட்டார். வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பல புத..
₹309 ₹325
தொடுதிரை - மலையாளக் கவிதைகள்
-5 %
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பா..
₹95 ₹100
தொல்குடித் தழும்புகள்
-5 %
செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் . மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆ..
₹171 ₹180
தொல்லியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 16
-5 %
மகிழ்வூட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்தச் சுருக்கமான அறிமுகம் நீடித்து நிலைத்திருக்கும் தொல்லியலின் பிரசித்தியை வெளிப்படுத்துகிறது. தொல்லியல் பற்றிய படிப்பானது, பொழுதுபோக்காகவும், வாழ்க்கைப் பணியாகவும், கல்வித்துறைசார் அறிவாகவும் ஈர்க்கக்கூடியது. அது முழு உலகையும் சுற்றி வளைத்திருப்பதோடு 25 லட்சம..
₹124 ₹130
தொழில்சார் நடத்தையும் வழக்குரைத்தலும்
-5 %
நாமறிந்த மனித நாகரீகத்திற்கான அடிப்படை அறிவின் ஒரு அங்கமாக இப்புத்தகம் கற்றறிந்தோரால் கருதப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் இப்புத்தகம் பொதுவெளியில் காணக்கிடக்கிறது. இப்புத்தகத்திற்கு உரிமை கோரத் தனிநபரோ, நிறுவனமோ இல்லாததால், அமெரிக்காவில் இதனை எவரும் வெளியிட்டு வழங்கலாம். இப்புத..
₹361 ₹380
தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் | Ostokhan-e khuk va dastha-ye jozami
-5 %
சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத..
₹119 ₹125
தோபா தேக் சிங்
-3 %
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க..
₹29 ₹30
தோழர்களுடன் ஒரு பயணம் | Walking with the Comrades
-5 % Out Of Stock
தண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன. இன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப..
₹119 ₹125
Showing 1117 to 1128 of 1871 (156 Pages)