Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

பசி (We Can Books)
-5 %
பசி அதிகரித்தது ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது, என்னையே தின்றுவிடும் போல இருந்தது இரக்கம் காட்டாமல் பசி எனக்குல் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது, குடலை அரித்து தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன். என்னென்ன அவமானங்கள்... பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத்..
₹168 ₹177
பசி (எலிஸ் பிளாக்வெல்)
-5 %
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு...
₹76 ₹80
பசி (நட் ஹாம்சன்)
-5 %
உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறி..
₹147 ₹155
பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள் (இரு தொகுதிகள்) பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள் (இரு தொகுதிகள்)
-5 %
இந்துக்கள் ஏன் பசுக்களை வணங்குகிறார்கள்? ஏன் முஸ்லீம்களும் யூதர்களும் பன்றிக்கறியைத் தின்ன மறுக்கிறார்கள்? மத்தியக்கால ஐரோப்பாவில் இருந்த மக்கள் ஏன் சூன்யக்காரிகள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்? பிறகு இன்று ஏன் சூன்யக்காரிகள் மீண்டும் வெற்றிகரமாக, ஆனால் நல்ல பிம்பத்துடன் அமெரிக்கக் கல..
₹380 ₹400
பசுமை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Green Hadith: Sayings of the Prophet Muhammad on Environmental Justice & Sustainability
-5 %
பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், பிற உயிர்களுடன் மனிதர்கள் பேண வேண்டிய உறவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பொருண்மைகளைக் கையாளும் தொகுப்பு இது...
₹105 ₹110
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
-4 %
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பிலுள்ள உலகச் சிறுகதைகள் அனைத்தும் மனிதர்களின் பேராசைகளையும், அதனால் ஏற்படும் அழிவுகளையும் கருவாகக் கொண்டு எழுதப்பட்டவை.  பேராசையோடு, அழிவுகளும் கூடவே வருவது உலகம் முழுவதும் இன்றுவரை நடந்து கொண்டேயிருப்பதால், இந்தச் சிறுகதைகளும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன. இந்தச் சிறுகத..
₹86 ₹90
பச்சை விரல்
-5 %
கேரளாவின் பாலா கிராமத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு மகளாகப் பிறந்த மேர்சி மாத்யூ என்னும் சிறுமி, தின்ஸை (மத்தியப் பிரதேசம்) கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருத்தியாகவே மாறி, அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராட்டக்களம்தான் பச்சை விரல். காடு சார்ந்த வாழ்க்கையால் விலங்குகளாகவே வாழச்..
₹114 ₹120
Showing 1141 to 1152 of 1737 (145 Pages)