New
-5 %
ட்ரெமோலோ
ரம்யா அருண் ராயன் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789347206146
- Page: 108
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'ட்ரெமெலஸ்' என்கிற லத்தீன் சொல்லுக்கு 'நடுங்குதல்' என்பது பொருள். 'ட்ரெமோலோ' என்பது இசையில் ஒரே சுருதியை மீண்டும் மீண்டும் இசைப்பதன் மூலமாகவோ அல்லது இரட்டைச் சுருதிகளை மாறி மாறி இசைப்பதன் மூலமாகவோ நிகழ்த்துகிற ஒருவகை துடிப்பதிர்வு விளைவு நுட்பம். இத்தொகுப்பிலுள்ள 'ட்ரெமோலோ' என்ற கதையில் இந்நுட்பம் கதையின் முக்கிய கருவாக வருகிறது. அத்தோடு, இசைக்குறிப்பு எழுதுகிற ஐங்குறுங்கோட்டில் ‘ட்ரெமோலோ' ஒரு சீரிசையாய் வந்தமர்வதுபோன்று, இத்தொகுப்பிலுள்ள பத்து கதைகளிலும், ஒருவர் அல்லது இருவரின் மானுட உணர்வுகளின் நடுக்கம், என் ஐவிரல்களின் வழியாய் எழுத்து வடிவம் பெற்றுள்ளது.
| Book Details | |
| Book Title | ட்ரெமோலோ (Tremolo) |
| Author | ரம்யா அருண் ராயன் |
| ISBN | 9789347206146 |
| Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
| Pages | 108 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |