Menu
Your Cart

சாதிகளின் உடலரசியல்

சாதிகளின் உடலரசியல்
-5 %
சாதிகளின் உடலரசியல்
உதயசங்கர் (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பௌத்தத்தை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகரானதொரு கொண்டாட்ட மனநிலையை பார்ப்பன மேலாதிக்கவாதிகள் பாரதிய ஜனதாவின் இப்போதைய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சிகள், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்தவம், குடியாட்சி முறை, மார்க்சீயம், பெரியாரியம் அம்பேத்கரியம் ஆகியவற்றின் குறுக்கீடுகளால் சாதியத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு மாற்றங்களைக்கூட அடித்து நிரவி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுபோக அவர்கள் அஞ்சத்தக்க வேகத்தில் பணியாற்றி வருகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கவாதிகள் அரசியல்ரீதியாக தமக்குக் கிடைத்துள்ள வெற்றியை பண்பாட்டு மேலாதிக்க வெற்றியாக மாற்றிக் கொள்வதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றிபெறுமானால் இந்தியச் சமூகம் கடந்தகாலத்தின் இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்கிற அபாயத்தை முன்னுணரும் கூருணர்ச்சி கொண்ட அரசியல் விலங்குகளாக எழுத்தாளர்கள் மாற வேண்டியுள்ளது.
Book Details
Book Title சாதிகளின் உடலரசியல் (Saathigalin Udalarasiyal)
Author உதயசங்கர் (Udhayasankar)
Publisher நூல் வனம் (Nool Vanam)
Pages 96
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பேசும் தாடி..
₹86 ₹90
மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
₹29 ₹30
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40
இயற்கையின் அற்புத உலகில்..
₹95 ₹100