-5 %
உலகின் முதல் பெண்கள் 1000 குவிஸ்
சா.அனந்தகுமார் (ஆசிரியர்)
Categories:
General Knowledge | பொது அறிவு
₹90
₹95
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788198784988
- Page: 86
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறிவுக் கூர்மை, செயல்படுதிறன். எதையும் தாங்கும் வலிமை, படைப்பாற்றல் என எதிலும் ஒப்பற்றவர்கள் பெண்கள். உலக அளவில் சாதனை புரிந்த பெண்கள். முதல் சிறப்பு பெற்றவர்கள். முதல் பதவி வகித்த பெண்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய முதல் பெண்கள் என உலகின் முதல் பெண்களைப் பற்றிய 1000 தகவல்கள் கேள்வி -பதில் வடிவில் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பெண்கள் புரிந்த சாதனைகளைப் பற்றியும், சாதனை தொடர்பான துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்த நூல் உதவும். போட்டித் தேர்வு எழுத முனைவோருக்கு ஏற்ற எளிய நூல்.
| Book Details | |
| Book Title | உலகின் முதல் பெண்கள் 1000 குவிஸ் (ulagin muthal pengal) |
| Author | சா.அனந்தகுமார் (Saa.Anandhakumaar) |
| ISBN | 9788198784988 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 86 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | General Knowledge | பொது அறிவு |