Menu
Your Cart

Psychology | உளவியல்

மனநல மருத்துவர் இல்லாத இடத்தில்
-5 %
இந்தக் கையேடு வாசகர்களுக்கு மனநோய் பற்றிய அடிப்படைகளைப் புரியவைக்கிறது. மனநோயோடு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை விவரிக்கிறது. பிரச்சினையைத் தீர்க்கும் அணுகுமுறையையும் ஒரு மனநோயை மதிப்பீடு செய்து அதற்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது என்பதையும் வாசகர்களுக்குப் படிப்படியாக விளக்..
₹314 ₹330
மனநோயின் மொழி
-5 %
அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் ..
₹105 ₹110
மனவளமான சமுதாயம் | The Sane Society
-5 % Out Of Stock
உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எரிக்பிராம் எழுதிய நூல்கள் இதுவரை, முழுமையாக தமிழில் மொழிபெயர்ப்பாகவில்லை. அவரது மேற்கோள்களை மட்டுமே, கையாண்டு வந்தனர். அவர் எழுதிய நூல் ஒன்று, முழுமையாக தமிழில் வெளிவந்து உள்ளது இதுவே முதல் முறை. எரிக்பிராம், நவ மார்க்சியவாதி என்றும், மார்க்சியத்துக்கு எதிரானவ..
₹333 ₹350
மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி
-5 % Out Of Stock
மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்​தைக் கவர்வதாகிய ஓர் ஆற்ற​லை உணர்த்தும். இந்நூலில் மக்கள் மனத்​தை கவர்தற்கு எளியவான பல அரு​மையான மு​றைக​ளை ஆசிரியர் எழுதியுள்ளார், வசிய மு​றைகள் திருக்குறள் திருமந்திரத்தினும் ஏ​னைச் சித்தர் நூல்களிலும் இ​லைம​றைகாய் ​போல் அரு​மையாக ​சொல்லப்பட்டிருக்கின்றன..
₹114 ₹120
மனிதனை இயக்குவது மனமா மூளையா?
-5 % Out Of Stock
ஆதி மனிதர்களின் மூளை எப்படிச் செயல்பட்டது என்பதில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன விஞ்ஞானம் மனித மூளை பற்றியும் மனம் பற்றியும் என்ன சொல்கின்றது என்பதுவரை அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்து வாழ்வியலும் ஆன்மிகமும் மனம், மூளை தொடர்பாக முன்வைக்கும் சிந்தன..
₹119 ₹125
மனோவசியம் என்னும் மந்திர சக்தியின் இரகசியங்கள்
-5 % Out Of Stock
பொருள் இருந்தால்தான் இந்த உலகில் வாழ முடியும். வசதியாக இருந்தால்தான் நமது எண்ணங்களை அருளுக்கு வேண்டிய தியானம் யோகப் பயிற்சி செய்ய முடியும். கஷ்டத்திலும் சிரமத்திலும் இருப்பவனைப் போய் நீ தியானம் செய் என்றால் அவனுக்கு மனம் எப்படி தியானத்தில் செல்லும்? ஆகவே முதலில் வாழ்க்கையில் வேண்டிய வசதிகளை எல்லா மன..
₹57 ₹60
மாபெரும் இரகசியம் | The Greatest Secret
-5 %
2006 ஆம் ஆண்டில் இரகசியம் நூலை வெளியிட்டதன் மூலம் சர்வதேசப் புரட்சி ஒன்றை ரோன்டா பைர்ன் தோற்றுவித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றக்கூடிய அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு, தங்களுக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியது. ஆனால் ரோன்டாவின் பயணம் அத்துடன் முடியவில்லை. ஏனெனில், அதிக ..
₹664 ₹699
முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை
-5 %
தினத்தந்தி புத்தக மதிப்புரை நாள் : 23.11.2016       இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக் கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில் இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமையாய் கற்றுணர முடியும். மனிதனின் சிறப்பு அவனுடைய உடம்பில் குறிப்பாக முகத்தில் இர..
₹95 ₹100
Showing 61 to 72 of 77 (7 Pages)