Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது

உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது
-5 %
உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

அவர் கதை சொல்லல் ஒரு பறவை பாடுதலைப் போன்ற எளிய செயல் எனத் தோன்றச் செய்துவிடுகிறார் - டெய்லி டெலகிராஃப் நூல் முழுவதும் எழுத்தில் உள்ள உயிர்த்துடிப்பு, உங்களை நூலைக் கீழே வைக்க விடாது பக்கங்களைப் புரட்டச் செய்கின்றது. பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் மெல்லிய எள்ளல் தொனியுடன் கூடிய மதிநுட்பம் நூலுக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றது

- கார்டியன்            

Book Details
Book Title உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது (un kazhuththai sutrikkondu iruppathu)
Author சிமாமண்டா என்கோஜி அடிச்சீ (Simaamantaa Enkoji Atichchee)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2018
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha