
-10 %
உணவும் மனமும்
சிவபாலன் இளங்கோவன் (ஆசிரியர்)
₹63
₹70
- Edition: 1
- Year: 2018
- ISBN: 9789387636637
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உடலுக்கும் உணவுக்குமான தொடர்பு நாம் அறிந்ததே. உடலின் ஆரோக்கியம் என்பது நேரடியாக உணவைச் சார்ந்ததே. ஆனால் மனதின் ஆரோக்கியத்திற்கும் நமது உணவுப் பழக்கத்திற்குமான தொடர்பை அறிவியல்பூர்வமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல். பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளுக்கு நமது மாறிவரும் உணவுப் பழக்கவழக்கமும் காரணம் என்கிறார் இந்த நூலாசிரியர். உணவை மேம்படுத்துவதின் வழியாக மனதை மேம்படுத்துவதைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் மனஆரோக்கியத்திற்குத் தேவையான உணவைப் பற்றியும் மிகச் சுருக்கமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல்.
Book Details | |
Book Title | உணவும் மனமும் (Unavum manamum) |
Author | சிவபாலன் இளங்கோவன் |
ISBN | 9789387636637 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 80 |
Published On | Dec 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
By the same Author
நவீன காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, டிஜிட்டல் சாதனங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாகச் சூழ்ந்திருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் அற்ற வாழ்க்கை சாத்தியமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அது ஒரு பெரும் போதையாக மனித மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள..
₹63 ₹70