Menu
Your Cart

உறைநிலைக்கு கீழே

உறைநிலைக்கு கீழே
New -5 %
உறைநிலைக்கு கீழே
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இவருடைய கவிதைகளில் தென்படும் மானுடம் மீதான அக்கறை வெகுசில கவிஞர்களிடம் மட்டுமே காணக்கிடைப்பது எனக்குறிப்பிடும் சபரிநாதன் இக்கவிதைகளை ஒரு வேலையாக அல்லாமல் அவரை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற உத்வேகத்தினால் தூண்டப்பட்டு மொழிபெயர்த்திருக்கிறார். மொழியாக்கத்தை 'சமரசங்களின் கலை', 'தோல்வியுறும் தொழில்', 'படைப்புச் செயல்பாட்டின் ஆனந்தம் கிட்டாத வேலை' என்றெல்லாம் பலவாறு கூறிக் கொண்டபோதிலும் மிகவும் அனுபவித்து, ரசித்து, இம்மொழிபெயர்ப்பு நூலை உருவாக்கி தந்திருக்கிறார் சபரிநாதன். முன்னுதாரணமான தொகுப்பு.
Book Details
Book Title உறைநிலைக்கு கீழே (urai)
Author தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்
Translator சபரிநாதன் (Sabarinathan)
Publisher கொம்பு வெளியீடு (Kombu Veliyeedu)
Pages 160
Year 2015
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha