-5 %
Out Of Stock
உவகையூட்டும் விடுகதைகள்!
புலவர் குருசாமி (ஆசிரியர்)
₹48
₹50
- Page: 104
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உவகையூட்டும் விடுகதைகள்! மூளைக்கு வேலை தந்து,சிந்தனா சக்தியைப் பெருக்கும் 550 விடுகதைகள். விடுகதைகள் என்றதும், வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கு என்று கருதிவிடக் கூடாது. அது நம் சிந்தனைத் திறனைத் தூண்டி விந்தை புரிந்து உவகையூட்டுகிறது. தொல்காப்பியத்திலேயே இதனைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது என்பதைக் கொண்டே, இதன் தொன்மையை நாம் அறியலாம்.
| Book Details | |
| Book Title | உவகையூட்டும் விடுகதைகள்! (Uvagaiyoottum Vidukathaigal) |
| Author | புலவர் குருசாமி (Pulavar Kurusaami) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 104 |