Menu
Your Cart

உழைப்பு மொழி கல்வி

உழைப்பு மொழி கல்வி
-3 % Available
உழைப்பு மொழி கல்வி
ந.இரவீந்தரன் (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உழைப்பு மொழி கல்வி

மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டு விழுமியங்களை அழித்து பண்பாட்டுச் சிதைவுகளை ஏற்படுத்துவதாகவே இன்றைய கல்வி முறை மாற்றப்பட்டு விட்டது. வணிக நோக்குடைய விஞ்ஞான தொழில்நுட்பப் பாடங்கள் மட்டுமே கல்விச் சந்தைக்குரியதாகி, வாலாறு -கலை-இலக்கியம்-மொழியியல் முதலான பண்பாட்டுக் கல்வித் துறைகள் தொலைக்கப்படுவது பெரும் நாசத்தை விளைவிக்கும் என்பதை இச்சிறுநூல் எச்சரிக்கின்றது.

Book Details
Book Title உழைப்பு மொழி கல்வி (Uzhaipu Mozhi Kalvi)
Author ந.இரவீந்தரன் (N.Raveendran)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 48
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கல்விச் சிந்தனைகள் பாரதியார்..
₹171 ₹180