-5 %
Available
சுரண்டல் என்றால் என்ன?
வே.மீனாட்சி சுந்தரம் (ஆசிரியர்)
Categories:
Sociology | சமூகவியல்
₹19
₹20
- Edition: 4
- Year: 2015
- Page: 32
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சுரண்டல் என்றால் என்ன?
நவீன சமூகம் சரியென அங்கீகரிக்கும் இந்த உபரி மதிப்புச் சுரண்டலை ஒருவரால் உன்ற முடியாது.ஆனால் இது இன்றைய சமூகத்தில் எங்கணும் வியாபித்து இருக்கும் காரண காரியாமாகும்.நம்மை சுற்றி இருக்கும் காற்று மண்டலம்,நம் உடல் மீது ஒரு சதுர சென்டி மீட்டருக்கு ஒரு கிலோ எடையுடன் அழுத்துவதை எப்படி நம்மால் உணர முடியவில்லையோ அது போல் தான் நம்மைச் சுற்றிச் நிகழும்'உபரி மதிப்புச் சுரண்டலை'நம்மால் உணர இயலவில்லை. இந்நூல் சுரண்டல் குறித்த புரிதலை நமக்கு உணர்த்துவதுடன், மார்க்சியத்தையும் எளிதாக புரிந்து கொள்ள வைக்கிறது.
| Book Details | |
| Book Title | சுரண்டல் என்றால் என்ன? (Surandal Endral Enna?) |
| Author | வே.மீனாட்சி சுந்தரம் (V.Meenatchisundharam) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 32 |
| Year | 2015 |
| Edition | 4 |
| Format | Paper Back |